follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகுற்றவாளிகள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

குற்றவாளிகள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Published on

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் கிடைப்பதாக மக்களுக்கு சந்தேகம் இருப்பதால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தகவல் அளிப்பவர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக, பொலிஸ் தலைமையகம் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...