follow the truth

follow the truth

February, 14, 2025
Homeவிளையாட்டுஒரே நாளில் 2 நாடுகளில் விளையாடிய தசுன் சானக்க

ஒரே நாளில் 2 நாடுகளில் விளையாடிய தசுன் சானக்க

Published on

இலங்கை அணியின் சகலதுறை வீரரான தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நேற்றைய தினம் தசுன் சானக்க, இலங்கையில் நடைபெற்ற மேஜர் லீக் போட்டியில் சிங்கள ஸ்போர்ட்ஸ் கழகத்திற்காக விளையாடினார்.

குறித்த போட்டியில் 87 பந்துகளை எதிர்கொண்ட 10 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 123 ஓட்டங்களை விளாசினார்.

இதனையடுத்து டுபாய்க்கு பயணமான தசுன் சானக்க, நேற்று மாலை ILT20 தொடரில் பங்கேற்று டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்த போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதிரடியாக துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். இலங்கை மற்றும்...

03 பாகிஸ்தான் வீரர்களுக்கு ICC அபராதம்

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து,...

உலக கிரிக்கெட்டில் முதலிடத்தை நெருங்கும் மஹீஷ் தீக்ஷன

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷன இரண்டாவது இடத்தைப்...