follow the truth

follow the truth

March, 26, 2025
HomeTOP2விரைவில் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை

விரைவில் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை

Published on

அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க ஹாங்காங் அரசாங்கம் தயாராகி வருகிறது.

தேவையான சட்டம் இயற்றப்படும் என்று ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங்-மௌ கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய கொள்கைகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அவை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 2022 முதல் சீனா இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் அது தொடர்பான விபத்துகளைக் குறைப்பது குறித்து பொலிஸ்...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதி இடைநிறுத்தம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - மீரிகம பகுதியை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி...

தென் கொரியாவில் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19...