follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

Published on

இந்தியாவின் தலைநகர் டில்லியில் இன்று(17) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது – வௌிவிவகார அமைச்சு

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என...

தென் கொரியாவில் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19...

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மஹிந்த அறிக்கை

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும்...