2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தற்போது சபாநாயகர் தலைமையில் தொடங்கியுள்ளது.
ஜனவரி 9ம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நாளை (25) நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் மார்ச் 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி நடைபெறும்.