follow the truth

follow the truth

March, 16, 2025
HomeTOP2டிரம்ப் - இம்மானுவேல் மக்ரோன் இடையே சந்திப்பு

டிரம்ப் – இம்மானுவேல் மக்ரோன் இடையே சந்திப்பு

Published on

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதற்கான செயல்முறை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

போரை தீர்ப்பது என்பது உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைவதைக் குறிக்கக் கூடாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இரு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல்...

ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி

இந்திய மூத்த இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...