சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் (25) ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, மு.ப. 9.30 – மு.ப. 10 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களும், மு.ப. 10.00 – பி.ப. 6 மணி வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் (ஒதுக்கப்பட்ட ஏழாவது நாள்),
பி.ப. 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பும் நடைபெறும்.
இன்றைய சபை அமர்வு நடவடிக்கைகளை எமது வாசகர்கள் நேரலையாக இங்கே காணலம்,