நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று(01) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காட்ட, சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.