follow the truth

follow the truth

March, 22, 2025
Homeஉலகம்சிறந்த துணை நடிகர் விருதை வென்ற கீரன் கல்கின்

சிறந்த துணை நடிகர் விருதை வென்ற கீரன் கல்கின்

Published on

2025 ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சலிஸில் கோலகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்போது சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை (Best Supporting Actor) கீரன் கல்கின் (Kieran Culkin) வெற்றி பெற்றார்.

அவர் “A Real Pain” என்ற திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்திற்கு...

துணைமின்நிலையத்தில் தீ – லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து...

நரேந்திர மோடி தாய்லாந்துக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் பாங்காக்கில்...