follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்த இஸ்ரேல்

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்த இஸ்ரேல்

Published on

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேலின் குறித்த மனிதாபிமானத் தடையானது காஸாவில் உள்ளவர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

நிரந்தர போர் நிறுத்தமானது எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு பங்களிப்பதுடன், காஸாவில் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்குமான வாய்ப்பாக அமையும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமையானது சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டார். ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல்...

“சுப நேரத்துக்கு நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் பழகிக் கொள்ளுங்கள்..”

சுப நேரத்துக்கு நாட்டை அநுரவிடம் கொடுத்து விட்டு தற்போது வாழ்வதற்கு நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய...