follow the truth

follow the truth

March, 26, 2025
Homeஉலகம்வெடித்து சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் விண்கலம் - இரண்டாவது முறையாக தோல்வி

வெடித்து சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் விண்கலம் – இரண்டாவது முறையாக தோல்வி

Published on

எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s massive Starship) ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது.

இதன் காரணமாக விண்கலம்வின் சில பகுதிகளில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடித்து சிதறிய பாகங்களில் எவ்வித நச்சுப்பதார்தங்களும் இல்லை என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவில் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19...

கருங்கடலில் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா – உக்ரைன் இணக்கம்

ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளன. வெள்ளை மாளிகை...

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம்...