follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

Published on

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட 32 வயது மருத்துவர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட தனது தங்குமிடத்திற்குச் சென்றிருந்தார்.

பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரை அடையாளம் தெரியாத ஒருவர் அவளை அணுகி, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...