follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் மஹ்முதுல்லா ஓய்வு

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் மஹ்முதுல்லா ஓய்வு

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் மஹ்முதுல்லா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது ஓய்வு குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

39 வயதான அவர், 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் 2024ஆம் ஆண்டு இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

தனது பயணத்தில் இதுவரை துணையாக இருந்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு அவர் தனது பதிவில் நன்றி கூறியுள்ளார்.

மொஹமட் மஹ்முதுல்லா இதுவரை 239 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 2,914 ஓட்டங்களை குவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...