follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

Published on

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,

மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – தலைப்புக்கள் 101, 201 முதல் 209 வரை,

சுற்றாடல் அமைச்சு – தலைப்புக்கள் 160, 283, 284, 291, 294 மற்றும் 322

பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க் கட்சி)

அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...