follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்பொலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவு

பொலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவு

Published on

பொலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோஜ் குமார் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (4) அதிகாலை காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஃபேஷன்” என்ற திரைப்படம் மூலம் 1957 ஆம் ஆண்டில் மனோஜ் குமார் திரையுலகில் அறிமுகமானார்.

‘காஞ்ச் கீ குடியா’, ‘பியா மிலன் கி ஆஸ்’, மற்றும் ‘ரேஷ்மி ரூமல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனைக்கான பால்கே ரத்னா விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...