follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார்

புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார்

Published on

வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் தனது 78 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக கடையாற்றிய இவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரர் ஆவார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...