follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP1சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை

சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை

Published on

சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி, 16 கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தன வீரகுமார எனப்படும் சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதினி ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் புதிய COVID-19 பரவும் அபாயம் இல்லாததால், பயம் கொள்ள தேவையில்லை

இலங்கையில் தற்போது ஒரு புதிய COVID-19 திரிபு பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் சுகாதார மற்றும்...

மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,...

பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவுக்கு புதிய பொறுப்பு

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். குறித்த...