உப்புக்குப் பதிலாக கடல்நீருடன் சோற்றினை மக்கள் உண்ணும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டிற்கு தேவை வாயில்லை வேலை, எதிர்காலத்தில் உப்பு மற்றும் அரிசி மட்டுமல்ல, நாட்டின் உணவும் தீர்ந்துவிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.