பாடசாலை திறப்பு : புதிய அறிவிப்பு

1450

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2 ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here