அரந்தலாவை புத்த பிக்குகள் படுகொலை : விசாரணையை தொடங்கிய CID

1826

1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள்  படுகொலை குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று சட்டமா அதிபரினால் உச்சநீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரந்தலாவையில் விடுதலைப் புலிகள் 33 பௌத்த பிக்குகளை கொன்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here