உள்நாடு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி By editor - 03/08/2021 17:11 622 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.