follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும்

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும்

Published on

பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்க எடுக்கப்பட்ட முடிவின்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூலை 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்த கட்டண திருத்தத்திற்கு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல்...

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக, பண...

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில...