follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

Published on

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார், மேலும் இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்...

பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல்...