ஈரானுடன் அமெரிக்கா அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து ஆரம்ப பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.