பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், பெதும் நிசங்க சதம் விளாசியுள்ளார்.