முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் கைது

857

முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை மற்றும் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here