follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

Published on

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து அறிவிக்கும் கடிதங்களை தனது நிர்வாகம் அனுப்பும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதங்களை அனுப்பும் செயல் இன்று (04) ஆரம்பிக்கபப்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை வியட்நாமுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்த டிரம்ப், இதற்குப் பிறகும் ‘பல புதிய ஒப்பந்தங்களில்’ கையெழுத்திட அவர் எதிர்பார்த்துள்ளார்.

வர்த்தக மற்றும் வரி கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தன்னுடைய நிர்வாகம் தொடங்கியுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...