சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முக்கியமான இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை முடிவு செய்தார்.
இன்று விளையாடும் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் பின்வருமாறு:
Sri Lanka XI:
1 Nishan Madushka
2 Pathum Nissanka
3 Kusal Mendis
4 Kamindu Mendis
5 Charith Asalanka (capt.)
6 Janith Liyanage
7 Dunith Wellalage
8 Wanindu Hasaranga
9 Maheesh Theekshana
10 Dushmantha Chameera
11 Asitha Fernando
Bangladesh XI:
1 Tanzid Hasan
2 Parvez Hossain
3 Nazmul Hossain Shanto
4 Shamim Hossain
5 Towhid Hridoy
6 Mehidy Hasan Miraz (capt)
7 Jaker Ali
8 Tanzim Hasan
9 Taskin Ahmed
10 Tanvir Islam
11 Mustafizur Rahman