உள்நாடு அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி, நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை By editor - 04/08/2021 10:22 567 FacebookTwitterPinterestWhatsApp இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.