அடக்கம் செய்யப்படும் சூடுபத்தினசேனையில் இடப்பற்றாக்குறை

553

மட்டக்களப்புஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் .எம் நௌபர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 700 உடல்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் 1,279 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here