நாட்டின் சதுப்புநில காடுகளில் சுமார் 70% தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்திருந்தார்.
சிலாபத்தில் உள்ள ஆராச்சிகட்டுவ அனவிலுண்டாவ ராம்சார் சரணாலயத்தில் நடைபெற்ற தேசிய சதுப்புநில தின விழாவில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்திருந்தார்.