மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.