ரயிலுடன் ரயில் மோதியது : 02 பேர் பலி

1064

செக் குடியரசில் ரயிலுடன் ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here