நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

616

சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here