உள்நாடு அவசர நிலையை அறிவித்தது ஐ.டி.எச் மருத்துவமனை By editor - 05/08/2021 14:54 602 FacebookTwitterPinterestWhatsApp கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.