follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டு2022 இலங்கை அணி மோதவுள்ள போட்டி அட்டவணை வெளியீடு

2022 இலங்கை அணி மோதவுள்ள போட்டி அட்டவணை வெளியீடு

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவுள்ளது.

அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கை அணி விளையாடவுள்ள நாடுகளுடனான போட்டிய அட்டவணை இன்று கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...