உள்நாடு நாட்டில் டெல்டா திரிபு தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு By editor - 06/08/2021 13:28 491 FacebookTwitterPinterestWhatsApp நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட் பரிசோதனைகளில் டெல்டா கொவிட் திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.