ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

1059

கொவிட் பரவல் தடுப்பு செயலணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

வைத்தியசாலைகளில் இடவசதி பற்றாக்குறை மற்றும் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here