உள்நாடு 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்த இடத்திலும் முதல் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு By editor - 06/08/2021 16:43 872 FacebookTwitterPinterestWhatsApp தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.