ஆசிரியர்-அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

766

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்-ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த கண்டி முதல் கொழும்பு வரையான ஆர்ப்பாட்டப் பேரணியானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பஸ்யால பகுதியில் வைத்து குறித்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here