follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இன்று மாலை நாட்டுக்கு

ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இன்று மாலை நாட்டுக்கு

Published on

ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இதனூடாக, ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற 14 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளில், 728,000 தடுப்பூசிகள் இன்று மாலை கிடைக்கப்பெறவுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...