லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....