தான் வாழும் சமூகத்தின் மீதான விமர்சனத்தை கதை வழியாக முன்வைக்கும் பவனீதாவின் Animation குறுந்திரைப்படமான Red Balloon தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையின் நல்லிணக்கத்தின் முரண்பாடு, சாதியக் கட்டமைப்பு, மனிதர்களின் வன்மம் போன்றவைகளை பல கோணங்களில் அணுகியுள்ள இந்த Red Balloon 2021 ஜனவரி முதலாம் திகதி எழுதப்பட்டு 375 நாட்களுக்கு பின்னர் தற்போது படமாக வெளியிடப்பட்டுள்ளது.
படத்தை காண்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.