follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுபதவி விலகினார் விராட் கோலி

பதவி விலகினார் விராட் கோலி

Published on

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு நாள், டி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...