உலகம் 17 மாதங்கள் அலைந்து திரிந்த 14 யானைகள் தங்கள் வாழ்விடத்தை நெருங்கு வருகின்றன By editor - 09/08/2021 12:30 795 FacebookTwitterPinterestWhatsApp தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது. 17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய வாழ்விடத்தை நெருங்கி வருகின்றன