நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட் தடுப்பூசி

810

நாட்டில் நாளொன்றில் நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 311,102 பேருக்கு நேற்று இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதலாம் தடுப்பூசி அடங்கலாக நேற்றைய தினம் மொத்தமாக 490,805 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here