follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெறவுள்ளது.

கட்சியினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

அத்துடன், மாவட்ட பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தை நடத்துதல் உள்ளிட்ட சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...