உள்நாடு அடையாளம் தெரியாத 40 உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு By editor - 10/08/2021 14:54 1218 FacebookTwitterPinterestWhatsApp சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிடந்த 40 அடையாளம் தெரியாத உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு