ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் யுக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்ய படைகள் நிலைகொண்டுள்ளமை படையெடுப்பு நடவடிக்கையின் திட்டமிடலாகும் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளும் பட்சத்தில் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.