உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

505

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கான தண்டனைகளை தீர்மானிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரி சட்டமா அதிபரால் பிரதம நீதியரசருக்கு குற்றப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 9 தொகுதிகளை கொண்ட 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here